Tuesday, April 10, 2012

தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன?

சிதம்பரம்;08.04.12 ஞாயிற்றுக்கிழமை நமது மர்கசுக்கு பார்வையிட வந்த பெரியவர்க்கு தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன,அதன் பனி ,என்ன?என்று நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் ,தெளிவு படுத்தினார்கள் பின்,பிறகு நமது பணிகளை பாராட்டி விட்டு,இறைவனிடம் துவா செய்தவண்ணம்,மனதிருப்தியுடன் சென்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
அவர்களுக்கு நேர் வழி கிடைக்க அல்லாஹ்வை உதவி புரிவானாக .

No comments:

Post a Comment