Wednesday, April 4, 2012

சுவாதி நகரில் பெண்கள் பயான்

சிதம்பரம்; 01.04.12 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.45 மணியளவில் சிதம்பரத்தில் உள்ள சுவாதி நகரில் ஒரு சகோதரர் வீட்டில் சேக் முஹமது கிளைதலைவர் முன்னிலையில்'இஸ்லாத்தை பின்பற்றுவேம்'என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment