Tuesday, April 10, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்; 07.04.12 சனிக்கிழமையன்று இரவு 7.00மணியளவில்  தைக்கா மேடு என்ற பகுதியில் ஒரு சகோதரர் வீட்டில் கிளை செயலாளர் இப்ராகிம் முன்னிலையில்'இன்றைய பெண்களின் நிலைகள்'என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்களும் சிறுவர்களும் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment