Wednesday, April 4, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்; 31.03.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்  தைக்கா மேடு என்ற பகுதியில் ஒரு சகோதரர் வீட்டில் சேக் முஹமது கிளைதலைவர்முன்னிலையில்'குரான் ஹதிஸை பின் பற்றுவோம்'என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment