Wednesday, April 11, 2012

இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிக்கு தாவா


சிதம்பரம்; சில மாதங்களுக்கு முன்னாள் இஸ்லாத்திற்கு வந்த(இஸ்லாத்தைபற்றி அறியாமல் இருந்த) சித்ரா என்ற பெண்ணுக்கு,08.04.12 அன்று நகர செயலாளர் இப்ராஹிம் தலைமையில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்து,ஹிராபேகம் என்று பெயர் வைத்து இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை எடுத்துக் கூறி தாவா செய்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

2 comments: