Wednesday, April 4, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்


31.03.12 சனிக்கிழமையன்று மதியம் 02.45 மணியளவில் பின்னத்தூர் வடக்குத் தெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'ஹிஜரத் பயணம் ஏன் எதற்க்கு' என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி) அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment