Monday, March 12, 2012

மக்தப் மதரசா.


சிதம்பரம்  கிளையில் சார்பாக மற்றும் ஒரு புதிய மக்தப் மதரசா.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் சார்பாக கொள்ளுமேட்டு தெருவில் ஒரு சகோதரியின் வீட்டு மாடியில் 06.03.12 செவ்வாய் கிழமை முதல்,மாலை 4.45 TO 6.00 வரை மக்தப் மதரசா நடைபெற்று வருகின்றது. நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சிறுவர் ,சிறுமிகள் கலந்து கொண்டார்கள்.


குறிப்பு ;  வழக்கம் போல் நமது மார்கஸ்லும் காலை 6.00 TO 7.00 மணி வரை நடைபெறும் 

No comments:

Post a Comment