Monday, March 5, 2012

பெண்கள் பயான்



பின்னத்தூர் கிளை சார்பாக 03.03.12 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் சகோ;ஹனீப் (tntj பள்ளி இமாம் சிதம்பரம் )  உரை நிகழ்த்தினார்கள். இதில் 25 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment