Monday, March 12, 2012

பின்னத்தூர்; பெண்கள் பயான்



பின்னத்தூர் கிளை சார்பாக 10.03.12 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை அல்லாஹ்வை புகழ்வோம் என்ற தலைப்பில் சகோ;ஹனீப் (tntj பள்ளி இமாம் சிதம்பரம் )  உரை நிகழ்த்தினார்கள். இதில்அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். 

No comments:

Post a Comment