திரு குரான் அன்பளிப்பு
சிதம்பரம் எடத் தெருவை சேர்ந்த ஜோசப் என்ற சகோதரருக்கு 12.03.12 திங்கள்கிழமையன்று தாவா செய்து அவருக்கு திருக்குரான் வழங்கப்பட்டது.நேர் வழிக்கு துவா செய்யுங்கள்.
தவ்ஹீத் மார்கஸ்க்கு உதவி
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் கிளைக்கு 02.03.12 ஜும்மா வசூல் RS;11211ம் ,கடைகள் வசூல் RS;9000 ம் மொத்தமாக RS;20211.00 அந்த கிளை நிர்வாகி யிடம் வழங்கப்பட்டது.
மாற்று மத சகோதரருக்கு தாவா
நமது நிர்வாகியுடன் வியாபார தொடர்புடைய செல்வ கணபதி என்ற சகோதரர்க்கு நமது மார்கஸ்ஸில் தாவா செய்து அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம்,மனிதனுகேற்ற மார்க்கம்இஸ்லாம் ஆகிய நுல்கள் வழங்கப்பட்டது.நேர் வழிக்கு இறைவனிடம் துவா செய்யுங்கள்.
சிறுநீரக சிகிச்சைக்கு ரூபாய் 20 ஆயிரம் உதவி – லால்பேட்டை

தனி நபர் தாவா
அறியாமையின் காரணமாக நமது சகோதரார் கையில் அணிந்திருந்த தாயத்தை தாவா செய்து கிளை செயலாளர் A.இப்ராகிம் அவர்கள் அவிழ்க்கும் காட்சி...அல்ஹம்துலில்லாஹ்
சல்லிக் காசுக்காக விற்கப்படும் இந்த கயிறு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை விளங்கி நேர் வழிக்கு திரும்ப அல்லாஹ் இந்த சகோதரருக்கு உதவி செய்வானாக !
வாழ்வாதார உதவி.
பள்ளிப்படை சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண்மணிக்கு வீட்டுக்கு கூரை போட,நமது TNTJ கிளையின் சார்பாக குர்பானி தோல் பணத்தில்இருந்து 10.02.12 வெள்ளிகிழமை RS;2000/ வழங்கப்பட்டது.
திரு குரான் அன்பளிப்பு
நமது நிர்வாகியுடன் வியாபார தொடர்புடைய செந்தில் என்பவரை நமது மார்கஸ்க்கு வரவழைத்து தாவா செய்து அவருக்கு திருக்குரான் வழங்கப்பட்டது.நேர் வழிக்கு துவா செய்யுங்கள்.
தனி நபர் தாவா
நமது மார்கஸ்க்கு வருகை தந்த நமது
இஸ்லாமிய சகோதரக்கு சத்திய மார்க்கத்தை விளக்கி குரான் ஹதிஸ் படி வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்று விளக்கப்பட்டது மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது .
மாற்று மத சகோதரருக்கு தாவா
நமது மார்கஸ்க்கு எழுத்து வேலைக்காக வந்த ஆர்டிஸ்ட் கணேஷ் என்பவருக்கு பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் தாவா செய்து அவர்க்கு ஏகத்துவம்மும் இணை வைத்தலும் என்ற புத்தகம் வழங்கப்பட்டது அவரின் நேர் வழிக்கு துவா செய்யுங்கள்.
சிதம்பரம் கிளையில் நடைபெற்று வரும்
மக்தப் மதரசா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையில்
கடந்த 02.01.1 2 திங்கட்கிழமை முதல் மக்தப் மதரசா நடைபெற்று வருகின்றது. நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்தவ உதவி
சிதம்பரத்தை சேர்ந்த அஸ்லம் என்ற 1 வயதுடைய இந்த குழந்தைக்கு மலம் வெளியேறும் குடலில் அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க முடியும், என மருத்துவர் கூறி விட்டனர்.அதற்காக நமது TNTJ கிளையின் சார்பாக RS; 5000/ வழங்கப்பட்டது. அந்த குழந்தை பூர்ண சுகம் பெற துவா செய்வோம்.(03.01.12)
புயல் நிவாரண உதவி
கடலூர் மாவட்டத்தில் தானேபுயல் காரணமாக, பாதிக்கப்பட்ட 200/ ஏழை குடுபம்பங்களுக்கு மேல் மாநில தலைமை மூலம் நிவாரண உதவிசெய்யப்பட்டது. அதற்க்கு சிதம்பரம் கிளை சார்பாக RS; 10000/ மாவட்ட துணை தலைவர் A.K தாஜுதீன் அவர்களிடம் வழங்கப்பட்டது. (03.01.12)
மாற்று மத சகோதரருக்கு
திரு குரான் அன்பளிப்பு
சிதம்பரம் 32,வார்டு நகர்மன்ற உறப்பினர் ,G.S செல்வராசு (ஆட்சி மன்ற குழு செயலாளர் மூ .மு .க ) அவர்கள் நமது மார்கஸ் க்கு NO,2406 அரசு டாஸ்மார்க் கடை, காலி செய்யும் காரணமாக வருகை தந்தார்கள் அவருக்கு திருக்குரான் தமிழ் வழங்கப்பட்டது. அவருக்கு நேர் வழி கிடைக்க து ஆ,செய்யுங்கள்.(02.01.12)
நாற்காலியில் அமர்ந்து தொழுகை.
நாற்காலியில் அமர்ந்து தொழுகை அறவே கூடாது என்று ஒரு தவறான, மற்றும் மார்க்கத்திற்கு முரணான செய்தி சமீபத்தில் குரானின் குரலில் வெளி வந்தது .அதைஅப்படியே நம்பி சிரமபட்ட பெரியவருக்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் ஹதிஸ்களை விளக்கி தெளிவு படிதத்திய பிறகு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பெரியவர் தெளிவு அடைந்தார்.
தெருமுனை கூட்டம்
சிதம்பரம் அம்மலதாடி மடத்தெருவில் 04.12.11 அன்று மாலை மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான பிர்தௌசி அவர்கள் இறைவனிடம் கையேந்துகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
தவ்ஹீத் மார்கஸ்க்கு உதவி
திண்டுகல் மாவட்டம் ஆயக்குடி தவ்ஹீத் மார்கஸ்க்கு கட்டுமான பணிக்காக, ஜும்மா,மற்றும், தனி நபர் (23.12.11) வசூல் RS; 10200.00 வழங்கப்பட்டதுசிதரம்பரம் கிளையில் பெண்கள் பயான் 11-6-2011

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிதரம்பரம் கிளையில் பெண்கள் பயான் 22-5-11

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிதரம்பரம் கிளையில் பெண்கள் பயான் 21 /8 /11
சிதம்பரம் கிளையில் கடந்த 21 /8 /11 அன்று பெண்கள் பயான் நடைபபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சிதரம்பரம் கிளையில் பெண்கள் பயான் 13-8-2011
சிதம்பரம் கிளையில் கடந்த 13-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.நமது மார்க்ஸஸில் நோன்பு திறக்க ஏற்பாடு
கோடை கால முகாம்
சிதரம்பரம் கிளையில் சந்திர கிரகணத் தொழுகை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, June 18, 2011, 13:25

சிதம்பரத்தில் நடைபெற்ற வரதட்சனைக் ஒழிப்புக் கூட்டத்தில் கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, July 18, 2009, 18:12


எம்.எஸ்.சி படிக்கு மாணவருக்கு கல்வி உதவிகா ரூ 7000 மும்,
கல்லூரி படிக்கு மாணவர் ஒருவருக்கு ரூ 1000 மும்
குடிசை வீடு சரி செய்ய ஒரு குடும்பத்திற்கு ரூ 1000 மும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் தர்பியா
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, May 16, 2011, 21:01

இதில் தொண்டியை சேர்ந்த சகோ.யாசர் அரஃபாத்அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
சிதம்பரம் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, June 22, 2011, 13:04

சகர் உணவு ஏற்பாடு
பித்ரா,கூட்டு குர்பானி விநியோகம்
மருத்துவ முகாம்


சிதம்பரம் கிளையில் இலவச தையல் இயந்திரம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 17, 2011, 12:40

கூட்டத்தில் அபு சுஹைல் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தெருமுனை கூட்டங்களில் பரிசு பெற்றவர்கள்


கடலூர் சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, May 23, 2009, 5:14
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 12-4-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிறமத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அணைத்து சகோதர சகோதரிகளுக்கு ரியாத் TNTJ சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது.



