Wednesday, March 7, 2012

பழைய கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்கள்


சிதம்பரம்; சிட்டி யூனியன் பேங்க் மற்றும்,மத்திய ரிசர்வ் வங்கி நடத்தும் பழைய கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்கள் பெற்று கொள்ளலாம் .

நாள்;    16.03.2012 வெள்ளிகிழமை
இடம் ; பெல்காம் சத்திரம் ,மேல வீதி,சிதம்பரம்
                 ( நூதனம் வணிக வளாகம் அருகில் )
   
 கிளை மேலாளர்
 சிட்டி யூனியன் பேங்க் லிமிடெட்
  மேல வீதி,சிதம்பரம்
  CALL;04144-2221114 and 9345511493, 9345184471

No comments:

Post a Comment