Thursday, March 8, 2012

உலக மகளிர் தினம் “மார்ச்’ 08”

மூன்றாவது பெரியசூரா (அத்தியாயம்விற்கு அன்னிஸா[பெண்கள்” என்ற பெயர் வைத்து இஸ்லாம்பெண்களை சிறப்பித்துள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…,)
இன்று பெண் சமுதாயம் பல போராட்டங்கள் நடத்தி பெற்ற நியாயமான பலஉரிமைகளையும், பெற இருக்கும் பல உரிமைகளையும், இஸ்லாம் சுமார் 1433ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டங்கள் நடத்தாமலேயேவழங்கிவிட்டது.        

கல்வி கற்பதில் உரிமைபேச்சுரிமைசொத்துரிமைவழிபாட்டுரிமைபொருளாதாரஉரிமைசமூக உரிமைசட்ட உரிமைஅரசியல் உரிமைவிவாகரத்து உரிமை எனஎல்லா உரிமைகளையும் வழங்கி பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்தி உள்ளது.உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையான திருக்குர் ஆனில் பெண்களுக்குஇஸ்லாம் கொடுக்கும் நியாயமான உரிமைகளை பற்றி 25க்கும் மேற்பட்ட இடத்தில்ஏக இறைவனான அல்லாஹ் குறிப்பிடுகிறான்ஏன் குர் ஆனின் மூன்றாவது பெரியசூரா (அத்தியாயம்விற்கு “அன்னிஸா[பெண்கள்” என்ற பெயர் வைத்து இஸ்லாம்பெண்களை சிறப்பித்துள்ளது.

Women’s not subjugated in Islam (4:19)
Women’s have rights to earn and posses in Islam(4:32)
Women’s have rights to property and inheritance in Islam(4:7)
Women’s have rights to choose his life partners in Islam (-hadhis)
Only Islam gives women her deserted states (9:71)

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் பல நியாயமான உரிமைகளை இவ்வுலகில் எந்தமதமும்எந்த சமுதாயமும் வழங்கியதில்லை என்பதை மீண்டும் இங்கு நான் பதிவுசெய்கிறேன்.
கி.பி841 ஆம் ஆண்டுஉலகிலேயே முதல் முதலில் பல்கலைக்கழகத்தைநிறுவியதுஉருவாக்கியது ஃபாத்திமா-அல்-ஃபிஹ்ரி (அல்-காராவைன்பல்கலைக்கழகம்என்ற இஸ்லாமிய பெண்மணி என்று நம்மில் எத்தனை நபருக்குதெரியும்இன்று விமானம்கப்பல்ராக்கெட்போன்றவற்றில் பயன்படுத்தபடும்ASTROLABE NAVIGATION என்ற கருவியைக் கண்டுபிடித்தது கி.பி950ல் வாழ்ந்தமர்யம்-அல்-அஸ்தோரோபி என்ற இஸ்லாமிய பெண்மணி என்று கூறுவதில் நான்மீண்டும் பெருமையடைகிறேன்.
 இப்படி இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் நியாயமான பல உரிமைகளை சொல்லசில வார்த்தைகளோசில புத்தகங்களோ போதாதுமிகப் பெரிய நூலகம்தேவைப்படும்இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூறுபவர்கள்தங்கள் மனதிலிருந்து அதை எடுத்து விட்டுஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கும்நியாயமான உரிமைகளை தெரிந்துக் கொள்வோம்இஸ்லாத்திற்கு எதிராக பேசும்மக்களிடமும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளை எடுத்துச்சொல்வோம்…!எங்களுடைய பிரச்சார பணி சிறப்பாக நடைபெற அதிகமாக துஆ செய்யுங்கள்.
“மகளிர் அனைவருக்கும் மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.”

No comments:

Post a Comment