Thursday, January 19, 2012

சென்னையில் நடைபெறவிருக்கும் கிறித்தவர்களுடனான விவாதம்


விவாதம் நேரடி ஒளிபரப்பு
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறித்தவர்களுடனான விவாதம் நமது www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கும் விவாதமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
 
·         இந்த விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடத்தப்படுவதால் மற்ற மொழி பேசும் மக்களையும் பார்க்கச் செய்யுங்கள்
·         21, 22 தேதிகளில் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்
·         28, 29 தேதிகளில் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்
·         விவாத ஒப்பந்தம் மற்றும் விவாத தலைப்பு பற்றி அறிய Click Here
·         விவாத ஒப்பந்த வீடியோவைப் பார்க்க


No comments:

Post a Comment