Sunday, January 29, 2012

வாராந்திர பயான் ( 29.01.12 )



 முன் மாதிரி அன்னை கதிஜா (ரலி) அவர்கள்(தொடர்)














அல்லாஹ்வின் அருளால் 29.01.12 (ஞாயிற்றுக்கிழமை) மகரிப்பிற்கு பிறகு நமது பள்ளியில் வாராந்திர பயான் நடைபெற்றது .அதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில்
 சேக் முஹம்மது கிளை தலைவர் அவர்களும்
 முன் மாதிரி அன்னை கதிஜா (ரலி) அவர்கள் (தொடர்)
என்ற தலைப்பிலும்.பள்ளி  இமாம் ஹனீப் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்  .

No comments:

Post a Comment