Sunday, January 29, 2012

ஓட்டம் பிடித்த ஜெர்ரி தாமஸ் !



அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! கிறிஸ்துவ பாதிரிகள் விவாதத்திலிருந்து தலைதெறிக்க ஓட்டம் இஸ்லாத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...



வழக்கம் போலவே ஜெர்ரி தாமஸ் குழுவினர் TNTJ குழுவினருடன் நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம். அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 21>22 தேதிகளில் அவர்களுடனான விவாதத்தில் பைபிள் இறைவேதமா என்பதை பைபிளிலிருந்து நிரூபிக்க வேண்டும் எனும் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.
அவர்கள் விரும்பிய பிரகாரம் முழு திறமையையும் பயன் படுத்தி விவாதம் செய்தனர் அதில் அவர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. 
அதை இரண்டு நாட்கள் முஸ்லீம்கள் அமைதி காத்து செவியுற்றனர் அவர்களின் பைபிள் சம்மந்தமான தவறான புரிதலுக்கு மறுப்பு மட்டும் தெரிவித்தனர் ஆனால் பின் வாங்கி செல்லவில்லை.


திருமறைக்குர்ஆன் இறைவேதம் தான் அது வல்ல அல்லாஹ்வின் வாக்கு தான் என்பதை TNTJ  தாஇகள் நிரூபித்து விடுவார்கள் அதை நம்மாள் சகிக்க முடியாது ஒரு வேளை அது நமது செவி வழியாக உள்ளத்தில் புகுந்து விட்டால் ஃபிர்அவ்ன் முன்னிலையில் அவன் திரட்டிய மந்திரவாதிகள் கூட்டம் இஸ்லாத்தை ஏற்ற நிலைபோல் நாமும் இந்த மேடையிலேயே இஸ்லாத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை அறிந்து ஒடி விட்டனர். அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்..

No comments:

Post a Comment