Monday, January 23, 2012

பாதிரியார்களை திணறடித்த விவாதம் அல்ஹம்துலில்லாஹ்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்....



பைபிளில் ஆபாசமான அருவறுப்பான வார்த்தைகள்> கதைகள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மை தான் ஆனால் அவற்றை ஒரு தினசரி பத்திரிகைகளில் வரும்; கள்ளக் காதல்> கற்பழிப்பு போன்ற செய்திகளைப் படிப்பதுப் போன்று படித்து கொள்ளுங்கள் என்று அசடு வழிந்தனர் பாதிரியார்கள்.

விபச்சாரிகள் காம மேலீட்டால் பைபிளில் புகழ்ந்துரைத்த விந்துக்கும்> குர்ஆன் கூறும் மனிதப் படைப்பிற்கான விந்துக்கும் அர்த்தம் தெரியாமல் உளறிக் கொட்டினர் பாதிரியார்கள்.

பன்றியின் இறைச்சியை உண்டு கேடு தரும் நாடாப் புழுக்களை உடலில் வளர விட்டுக் கொண்ட கிறுத்தவர்கள் பன்றியின் இறைச்சியை மனித சமுதாயத்திற்கு தடை செய்யச் சொன்ன குர்ஆனின் கூற்றை எடுத்து குர்ஆனில் பன்றி என்று சொல்லி இருக்கிறதே என்றுக் கூறி நழுவ முயற்சித்தனர் பாதிரிகள்.

பைபிள் இறைவேதம் தான் என்று நிரூபிக்கப் புறப்பட்டவர்கள் பைபிள் இறைவேதம் என்பதை பைபிளிலிருந்து எடுத்து நிரூபிக்க முடியாமல் குர்ஆனில் கூறப்பட்டடுள்ளதே என்று அசடு வழிந்தனர் பாதிரியார்கள்.

பைபிள் இறைவேதம் தான் என்று பைபிளிலிருந்து எடுத்து நிரூபிக்க முடியாமல் குர்ஆன் கூறும் வளர்ப்பு மகன் திருமன சட்டம் என்றும்> இன்னும்வேறுப் பல இஸ்லாமிய சட்டங்ளைக்கூறி  பரிதாபமாக ரூட் மாறிப் போயினர் பாதிரிகள்.


17: 81. ''உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக!


No comments:

Post a Comment