Monday, January 16, 2012

வாராந்திர பயான் ( 15.01.12 )

 முன் மாதிரி அன்னை கதிஜா (ரலி) அவர்கள்

 










அல்லாஹ்வின் அருளால் 15.01.12 (ஞாயிற்றுக்கிழமை) மகரிப்பிற்கு பிறகு நமது பள்ளியில் வாராந்திர பயான் நடைபெற்றது .அதில் முன் மாதிரி அன்னை கதிஜா (ரலி) அவர்கள்   . என்ற தலைப்பில்    இமாம் ஹனீப் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்  .

No comments:

Post a Comment