Tuesday, July 10, 2012

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சிதம்பரம் கிளை

அஜ்மீர் தாயத்து அறுத்து எறியப்பட்டது 
 சிதம்பரம்; கிளையின் சார்பாக 06-7-2012 அன்று நமது பள்ளி இமாம் மௌலவி ஹனீப் அவர்கள் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு அஜ்மீர் தாயத்து பொற்றோர்கள் சம்மதத்துடன் கயிறு கழற்றி எரியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment