Wednesday, July 4, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்



சிதம்பரம்; 30.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்  தைக்கா மேடு என்ற பகுதியில் ஒரு சகோதரர் வீட்டில்இறையச்சம்'என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntj பள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment