Monday, July 16, 2012

வாராந்திர பயான்

சிதம்பரம்; நமது மர்கஸ்ஸில் வாராந்திர பயான் 


அல்லாஹ்வின் அருளால் 15.07.12   (ஞாயிற்றுக்கிழமை) மகரிப்பிற்கு பிறகு நமது பள்ளியில் வாரம் வாரம் நடை பெரும் மார்க்க விளக்க கூட்டம் .அதில் சகோதரர் முஜுப் அவர்கள் 'புனித ரமலான்'  என்ற தலைப்பிலும், 

 இமாம் ஹனீப் அவர்கள் 'இறையச்சம்' என்ற  தலைப்பிலும்  உரை  நிகழ்த்தினார்கள்.இதில்   ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment