Tuesday, July 10, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்;07.07.12 சனிக்கிழமையன்று தைக்கா மேடு பகுதியில்உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'ராமலாளின் சிறப்பு ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment