Pages
Home
சிதம்பரம் TNTJ-யின் சமுதாய பணிகள்
தொடர்புக்கு , tntjcdm@gmail.com.
மருத்துவ பகுதி
Thursday, May 24, 2012
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி!
சிதம்பரம் :
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக மாணவர்கான
“கோடைகால பயிற்சி முகாம்” 10.05.2012 முதல்20.05.2012 வரை பத்து நாட்களாக நமது பள்ளி இமாம் மெளலவி.ஹனீப் அவர்களால் நடத்தப்பட்டு .
அதன் பிறகு 2-நாள்கள்
மாணவர்களுக்கு, தேர்வு நடைப்பெற்றது
,
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 27.05.12 பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில்
60-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment