தமிழக அரசே...! "டாஸ்மார்க் அரசே...!
சிதம்பரத்தில் பரபரப்பான வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுக்கடையை(கடை எண்2406) அகற்ற கோரி இன்ஷாஅல்லாஹ் சிதம்பரம் TNTJ சார்பாக 11/05/2012 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு முடித்து விட்டு (2.00 மணிக்கு) மாபெரும்
பூட்டு போடும் போராட்டம் நடை பெறுகிறது.
பூட்டு போடும் போராட்டம் நடை பெறுகிறது.
போராட்டம் வெற்றியடைய நாம் துவா செய்வோமாக.
இறைவழிபாட்டிர்க்கும் பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கும் சாரயக்கடையைஅப்புறபடுத்த வலியுறுத்தி சிதம்பரம் TNTJ சார்பாக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டி...
No comments:
Post a Comment