February, 2012 ’ செய்திகள்
கிருஷ்ணகிரி: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 16:04
கிருஷ்ணகிரியில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
திருவாரூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:58
திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
திருவள்ளூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:52
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 14,2012) நடைபெற்ற மாபெரும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம், மாவட்ட தலைவர் இப்ராஹீம் அவர்கள் தலைமையிலும், மாநிலத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கண்டன உரையுடனும் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சாதிக் அவர்களும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பல்லாயிரக்கனகானோர் கலந்து கொண்டனர்....
காஞ்சி கிழக்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:15
காஞ்சி கிழக்கு மாவட்டத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்....
சேலம்:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:11
சேலத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்....
ராமநாதபுரம்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:03
ராமநாதபுரத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
வட சென்னை: பிப் 14 வாழ்புரிமைப் போராட்டம், கலக்ட்டர் அலுவலகம் முன்பு
செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:01
இன்று (14-2-2012) காலை 10.30 மணிக்கு வட சென்னை மாவட்டம் சார்பாக முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கலக்கட்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பொதுச் செயலாளா ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர்....
No comments:
Post a Comment