Saturday, May 12, 2012

சிதம்பரம் கொள்ளுமேட்டு தெரு பெண்கள் பயான்:


சிதம்பரம்; 10.05.12 வியாழன்அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளுமேட்டுதெருவில்,ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'நபி வழி நம் வழி ' என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார். பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment