Monday, May 14, 2012

மாநில தலைமையின் கட்டிட நிதிக்கு ரூபாய் 1-லட்சம் உதவி – சிதம்பரம் கிளை

சிதம்பரம் கிளையின் சார்பாக  கடந்த 11-5-2012 அன்று மாநில தலைமையின் கட்டிட நிதிக்கு ரூபாய் 1- லட்சம் மாநில செயலாளர் யூசுப் வசம்  வழங்கப்பட்டது.

1 comment: