சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக தனி நபர் தாவா செய்யப்பட்டது அதில் தொழுகையில் விரலசைக்கலாமா? என்ற கேள்விக்கு பதில்லலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
நாம் எந்த அளவுக்கு நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டியிருக்கிறோம் என்று கவனித்து பார்க்கட்டும் இன்ஷா அல்லாஹ முடிந்தவரை தாவா பனியை செய்வோம்
![Photo: ஏக இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]
ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்
நாம் எந்த அளவுக்கு நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டியிருக்கிறோம் என்று கவனித்து பார்க்கட்டும் இன்ஷா அல்லாஹ முடிந்தவரை தாவா பனியை செய்வோம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக 27.5.2013 தனி நபர் தாவா செய்யப்பட்டது அதில் தொழுகையில் விரலசைக்கலாமா? என்ற கேள்விக்கு பதில்லலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்](http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-frc3/p480x480/970241_148287325355274_1611767830_n.jpg)
No comments:
Post a Comment