சென்னை, : இன்ஷா அல்லாஹ் பாபர் மசூதி இடிப்புதினமான ”டிசம்பர் 6” அன்று இந்திய நேரம் மாலை 4.00 முதல் 5.00 மணி வரை
கேப்டன் செய்தி டிவியில் (CAPTAIN NEWS CHANNEL) பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதம் நடைபெறவுள்ளது இன்ஷாஅல்லாஹ் இந்த நேரடி ஒளிபரப்பில் VHP தலைவர்களுடன்
அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து பாபரி மஸ்ஜித்தின் உண்மை வரலாறை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்களும் பாருங்கள், பிறரையும் பார்க்கத் தூண்டுங்கள்! இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!
ஆன்லைனில் பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
நன்றி; ஆன்லைன் பிஜே
கேப்டன் செய்தி டிவியில் (CAPTAIN NEWS CHANNEL) பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதம் நடைபெறவுள்ளது இன்ஷாஅல்லாஹ் இந்த நேரடி ஒளிபரப்பில் VHP தலைவர்களுடன்
No comments:
Post a Comment