தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
இது குறித்து பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைவர் ; இந்தியாவில் 20 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ,அவர்களுக்கு தற்போது 2.50 சதவீதம் தான் அரசின் கல்வி ,வேலை வாய்ப்பு கிடைக்கிறது .முஸ்லிம்களுக்கு 20 சதவீ த இட ஒதிக்கீடு வேண்டும் மாநில வாரியாக சிறுபான்மையினர் யார் என்பதில் பல வேறு பாடுகள் உள்ளன .
இதில் யாருக்கு, எவ்வளவு ஒதிக்கீடு என்று குறிப்பிட்டு கூறாததால், சிறுபான்மையினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்துவது போல் ,மத்திய அரசின் உத்தரவு உள்ளது ,இந்த இட ஒதிக்கீடு முஸ்லிம்களுக்கு ,தற்போது கிடைக்கும் ,சலுகையும் ,இழக்கும் நிலையை தான் ஏற்படுத்தும்.
தினமலர் ; 25.12.11

No comments:
Post a Comment