சிதம்பரத்தில் பரபரப்பான வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுக்கடையை(கடை எண்2406) அகற்ற கோரி சிதம்பரம் TNTJ சார்பாக 16/12/2011 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு முடித்து விட்டு TNTJ மாவட்ட துணை-தலைவர் தலைமையில் ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக சுமார் 500 பேர் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது--
மனுவை பெற்று துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்......
மனுவை பெற்று துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்......
No comments:
Post a Comment