அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மார்க்க பிரசாரகர்களை அதிகப்படுத்துவது சம்பந்தமாக..
அன்புள்ள இஸ்லாமிய கொள்கை சகோதரர்களே,
கியாமத் நாள் வரை, இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என நம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
அனால், யார் அப்படி கொண்டு செல்வது ? , என்ற கேள்வி வரும்பொழுது, நாம் விலகிக்கொள்கின்றோம். தன் அளவில், தன் வட்டத்தில் இஸ்லாத்தை கூறுபவர்கலாக நம்மில் சிலர் இருந்தாலும், ஒரு கூட்டத்திற்கு முன் பிரசாரம் என்று வந்துவிட்டால் ஒதுங்கிக்கொல்கின்றார்கள். ஆகவே,
இஸ்லாமிய பிரசாரகர்களை அதிகப்படுத்தும் முயற்சியில், ஒரு எளிமையான வழியை TNTJ ஜித்தா மண்டலம் தங்களுக்கு முன் வைக்கிறது. அதாவது...
"நீங்கள் பேசி எங்களுக்கு அனுப்புங்கள்" என்பதுதான்.
விளக்கமாக..
1. PJ அவர்களின் ஆக்கங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் (வீடியோ, ஆடியோ, புத்தகம், இப்படி எதாவது ..) - இது அவசியம்
2. ஐந்து நிமிடம் பேசுவதற்குண்டான குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
3. அதை மனதில் நிறுத்துங்கள்
4. நின்று கொண்டு, ஐந்து நிமுடம் பேசி, அதை உங்கள் மொபைல் அல்லது மைக் மூலம் ஆடியோ பதிவு (record) செய்யுங்கள்.
இப்படி செய்யும் பொழுது, விரும்பினால் உங்கள் முன்னாள் வீட்டினரையோ அல்லது நண்பர்களையோ உங்களுக்கு முன் இருக்க செய்யலாம்
5. பின்னர் www.wikisend.com என்ற இடத்தில அதை அனுப்பி, அதில் வரும் லிங்கை குறித்துகொள்ளுங்கள்.
6. வாரம் ஒருமுறை வெள்ளி கிழமை அன்று, அந்த லிங்கை சகோ. ரபி மற்றும் சகோ.அன்சாரி அவர்களுக்கு அனுப்பிவய்யுங்கள்

'rafimailboxes@gmail.com' இவரின் மொபைல் எண் 0557968391
'chekmohidein@gmail.com' இவரின் மொபைல் எண் 0500047327
7. தங்களின் முயற்சி சிறக்க அவ்வப்போது தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும்.
நம் அனைவரையும் இந்த புனித பணியில் இணைத்துக்கொள்ளவும், அதிகதிகமான சதகதுள் ஜாரியாவை நாம் பெற்றுக்கொள்ளவும்
அல்லாஹ் அருள் புரியட்டும்
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
No comments:
Post a Comment