சிதம்பரம்;தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம் கிளை சார்பாகநமது மர்கஸ்ஸில் ரமளான் மாதம் முழுவதும், இரவு நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள்,'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் 'என்ற தலைப்பிலும் தொடர் உரைநிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment