இன்று உலகம் முழுதும் மக்கள் மனதை துவம்சம் செய்யும் ஒரு நோயாக மாறியிருப்பது இந்த "மன அழுத்தம்" என்பது. இந்த நோய்க்குதீர்வு தேடும் நோயாளிகளும், தீர்வு சொல்லும் மருத்துவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த நோய்க்கு உரிய தீர்வை சரியான முறையில் யாரும் சொல்வதும் இல்லை. அதைத் தெரிந்து கொள்வதும் இல்லை.
உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதினால் உலகை உழுக்கும் இந்த "மனஅழுத்தத்திற்கு" தீர்வை இந்த மார்க்கம் தெளிவாகத் தருகின்றது.
ரமலான் முழுவதும் அதிகாலை 03.30 முதல் 5.00வரை மெகா TV யில்
சகோதரர் பி. ஜெய்னுலாப்தீன் அவர்கள்.இதைப் பற்றிய தெளிவான விளக்ம் தருகின்றார்கள் .
சகோதரர் பி. ஜெய்னுலாப்தீன் அவர்கள்.இதைப் பற்றிய தெளிவான விளக்ம் தருகின்றார்கள் .
No comments:
Post a Comment