Wednesday, July 24, 2013

இஸ்லாமிய கல்லூரிக்கு உதவி-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;21.07.13 அன்று சிதம்பரம் கிளை சார்பாக மேலப்பாளையம் இஸ்லாமிய கல்லூரிக்கு,சந்தா,மற்றும் ரசீது முலமாக மொத்தம்-RS;45830.00 சகோ:அப்துல் ரஹ்மான் பிதௌசி வசம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment