Monday, January 21, 2013

பெண்களுக்கான மாபெரும் தர்பியா -சிதம்பரம் கிளை

 நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.3:104.

சிதம்பரம்; 20.01.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா ஆச்சரியப்படும்படி சுமார் 1200 க்கும் மேல் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.






மண்டபம் நிரம்பி, இடமில்லாமல் மேடையிலும்,மாடிபடியுலும் ,வாசலிலும்,வெளி வரண்டாவிலும்.....




                                            ஜனாஸா  குளிப்பாட்டும் செய் முறை 



                                     ஜனாஸா சட்டம் கையேடு வழங்கிய போது 

வெளியே;  நபி மொழி கள் குரான் வசனங்களை மாற்று மத சகோதரர்கள் நின்று படித்த காட்சி 

இதில் 
பிள்ளைகள் வளர்ப்பு 
பெண்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள் 
நபி வழியில் தொழுவது 
ஜனாஸா சட்டம், குளிப்பாட்டும் முறை 
காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணிவரை நடந்தது.

இதில் ஜனாஸா சம்பந்தமான சட்டம்,குளிட்டும் முறை செய்முறையாக விளக்கி காட்டப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மட்டும் அனைத்து பெண்களும் அமைதியாகவும்,மிகுந்த உன்னிப்புடன்,ஆச்சர்யபட்டு பார்த்தார்கள்? 
காரணம் இதை பற்றி விவரங்கள் இந்த தலைமுறை பெண்களுக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

பெண்கள் ஜனாஸா சம்பந்தமான தர்பியா எல்லா ஊர்களிலும் நடத்துவது அவசியம் என்பது நாங்கள் உணர்ந்தோம்.

 300 பேர் எதிர்பார்த்த தர்பியா மதியம் 12.30 மணிக்கு 850 பெண்கள் மட்டும் வந்தார்கள்.1.30 மணியளவில் ஆண்கள் சேர்த்து 1200 பேர் கணக்கிடபட்டது 

மதிய உணவு 300 பேர் எதிர்பார்த்து 400 பேருக்கு சமைக்கப்பட்டது 
850 பேர் வந்ததும் திடீர் ஏற்பாட்டில் 850 பேர்க்கு சமையல் செய்யப்பட்டது 
பின்பு வந்த ஆண்கள் சேர்த்து 1200 பேர் வந்ததால் உணவு தட்டுப்பாடு வந்தது 850 பேருக்கு மட்டும் உணவு தரப்பட்டது 
மீதம் உள்ளவர்கள்  மனம் பொறுத்து துவா செய்துவிட்டு சென்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.     

No comments:

Post a Comment