Wednesday, April 11, 2012

தனி நபர் தாவா


 அறியாமையின் காரணமாக நமது சகோதரார் கையில் அணிந்திருந்த தாயத்தை தாவா செய்து நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் அவிழ்க்கும் காட்சி...அல்ஹம்துலில்லாஹ்

சல்லிக் காசுக்காக விற்கப்படும் இந்த கயிறு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை விளங்கி நேர் வழிக்கு திரும்ப அல்லாஹ் இந்த சகோதரருக்கு உதவி செய்வானாக !

2 comments:

  1. ஹனிப் பாய் உங்கள் பனி மிகஊம் பயன் உள்ளது

    முகமது அலி, அபு தபி .

    ReplyDelete