
ஜன,22: இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம்
செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம் :
இந்தக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
source:www.tntj.net

No comments:
Post a Comment