Sunday, June 30, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்





சிதம்பரம்;.30.06.13 அன்று மகரிப்பிற்கு பிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ,சிராஜ் அவர்கள் ;இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்




தனித்து விளங்கும் இஸ்லாம்--மறு ஒளிபரப்பட்டது 

30.06.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள் டிவியில் (ATN) இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.அதில்,தனித்து விளங்கும் இஸ்லாம் ஒளிபரப்பட்டது தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

'ஏசி' பொருத்தப்பட்டது-சிதம்பரம் கிளை





சிதம்பரம்; 28.6.2013 வெள்ளி கிழமை ஜும்மா முதல் நமது மர்கஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 'ஏசி' பொருத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 29, 2013

மார்க்ஸ்க்கு உதவி--சிதம்பரம் கிளை


சிதம்பரம்; 28.6.2013 ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் மர்கஸ் காட்டுவதற்குக்காக சிதம்பரம் கிளையின் சார்பாக RS;29900 அந்த கிளையின் நிர்வாகிகள் வசம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா-சிதம்பரம்


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளையின் சார்பாக 28.6.2013 அன்று ஜும்மா உரை நடைப்பெற்றது அதில் முஸ்லிம் யார்? மூமின் யார்? என்ற தலைப்பில் சகோ;சாதிக் (கோபி செட்டி பாளையம்) அவர்கள் உரையாற்றினார்கள்......................அல்ஹம்துலில்லாஹ் 

Sunday, June 23, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.23.06.13 அன்று மகரிப்பிற்கு பிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ,முபாரக் அவர்கள் ;கோபத்தை கட்டுபடுத்துதல்' என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட தர்பியா -சிதம்பரம்



23.06.13 அன்று சிதம்பரம் மர்கஸில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தர்பியா,மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் ,காலை 10.மணி முதல் -மாலை 4.00 மணி வரை அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடை பெற்றது.இதில் சுமார் 100 கிளை நிவாகிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் -அல்ஹம்துலில்லாஹ்.