இந்த தர்பியா முகாமில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.முஹம்மது ஹனீப் அவர்கள் நபி (ஸல் ) அவர்களின் வாழ்கை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைளை பற்றி தெளிவாக விளக்கினார்கள்.
இதில் பரங்கிபேட்டை, பின்னத்தூர், கிள்ளை மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களின் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது தவிர இதே நாளில் நெல்லிக்குப்பம்,பெண்ணாடம், மங்கலம்பேட்டை ஆகிய ஊர்களிலும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment