Wednesday, May 29, 2013

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை




சிதம்பரம் ; 29.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது  கா[பா மீது சத்தியம் செய்யலாமா என்று மாற்று மத சகோதரர் தமிழ் செல்வன் SBCID அவர்களுடைய கேள்விக்கு நமது கிளை நிர்வாகி ஆதம் விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை


சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது  அதில் பேய் பிசாசு இருக்க? என்ற கேள்விக்கு நமது பள்ளி இமாம் விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் —

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை


சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது அதில் தொழுகையில் விரலசைக்கலாமா? என்ற கேள்விக்கு பதில்லலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நாம் எந்த அளவுக்கு நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டியிருக்கிறோம் என்று கவனித்து பார்க்கட்டும் இன்ஷா அல்லாஹ முடிந்தவரை தாவா பனியை செய்வோம்

Monday, May 27, 2013

தெருமுனை கூட்டம்-சிதம்பரம் கிளை






சிதம்பரம்;26.05.13 அன்று அம்மலதாடி மடத்தெருவில்TNTJ மர்கஸ் வளாகத்தில்     இரவு7.00மணிக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தெரு முனை கூட்ட்டம் நடைபெற்றதுஇதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் முன்னிலையில்,இமாம் இப்ராகிம்  பிர்தௌசி அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி  என்ற தலைப்பிலும் ,மற்றும் இமாம் செங்கம் M.ஷாஹித் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஆதம் கிளை தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்இதில் ஆண்கள்மற்றும்  பெண்கள் அதிகம்பேர் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ.

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு!-சிதம்பரம் கிளை


தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என்று வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் ,TNTJ மாநில தலைமையின் சான்றிதழ் மற்றும் மனனம் செய்வோம், துஆக்களின் தொகுப்பு ஆகிய புத்தங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்!












Friday, May 24, 2013

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சிதம்பரம் கிளை


சிதம்பரம்; 22.05.13 அன்று மாணவனுக்கு ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது.

நான் முஸ்லிம் தாவா--சிதம்பரம்;


சிதம்பரம்; 24.05.13 அன்று தமிழ் என்ற சகோதரர்க்கு,நமது கிளையின் நிர்வாகிகள் இஸ்லாம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு, குரான் தமிழாக்கம்,மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.