சிதம்பரம்;03.05.13 அன்று சிதம்பரத்தை சேர்ந்த செல்வம் என்ற சலீம் என்ற சகோதரர்க்கு யாசின் பெண்ணாடம்.அவர்கள் கடவுள் என்பவன் யார்? என்று மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்!
சிதம்பரம்;.28.04.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபீனா அவர்கள் ;மறுமையில் நமது நிலை'என்ற தலைப்பிலலும்,மற்றும் சகோ; பத்ருஜமான் அவர்கள்'மூட நம்பிக்கை 'என்ற தலைப்பிலலும் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
சிதம்பரம்; 27.04.13 அன்று இரவு 07.00 மணியளவில் பூதகேணியில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'மூட நம்பிக்கை 'என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;வழி கெடுக்கும் சைத்தான்'என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்