Wednesday, February 15, 2012

சுன்னத்துல் ஜமாஅத பள்ளியில் அறிவிப்பு;

வாழ்வுரிமைப் போராட்டம்
பின்னத்தூர்;சிதம்பரம் அருகில்உள்ள பின்னத்தூர் ஜாமியா பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பிப்;14-முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்பற்றி ஜும்மாவில் விளக்கப்பட்டது.

பின்னத்தூரில்  இருந்து 3 வாகனம்;               
  பின்னதுரில் இருந்து அந்த  ஊர முக்கியஸ்தர்கள் ,மாணவர்கள் பெண்கள் ,மற்றும் சிறுவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.
 

Tuesday, February 14, 2012

கடலூர் திணறியது ! அல்ஹம்துலில்லாஹ்



சிதம்பரத்தில் இருந்து 19 வாகனம் அணிவகுத்து சென்ற காட்சி 



கடலூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் தழுவியவில் அனைத்து மாவட்டம் தலைநகரம் மற்றும் முக்கிய பகுதிகளில் நடைப்பெற்றது. இதில் இலட்சகாணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில் நமது நமது மாவட்டம் கடலூரிலும் இன்று முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமைப் போராட்டம் நடைப்பெற்றது.




ஆயிரம்காணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களான பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, சிதம்பரம், கிள்ளை, ஆயங்குடி, நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர், கடலூர், விருத்தாசலம், மங்களம்பேட்டை, பெண்ணாடம், பண்ருட்டி, மேல்பாட்டாம்பாக்கம் ஆகிய ஊர்கலிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்றப்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் மூலம் தங்கள் கோரிக்கை அரசுக்கு வைத்தனர்.
மாநில செயலாளர் சகோ.தவ்பீக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்கவே கடலூர் உழவர் சந்தை அருகே இருந்த சாலையை காவல்துறையினர் தடை செய்தனர்.  
மேலும் போராட்டதின் சிறப்பு அம்மசமாக பரங்கிப்பேட்டை கிளை மூலம் இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்தும் வகையில் தனி வாகனத்தில் இறைச்சி கடை வைத்திருப்பவர் போல், அயனிங் கடை வைத்திருப்பர் போலும் செய்யபட்டுயிருந்தது போராட்டதில் வந்திருந்தவர்களையும் மற்றும் பொதுவான மக்களையும் கவர்ந்தது.
அதேபோல் இந்நிலை வேண்டும் என்ற டாக்டர் போல் வேடம் அனிந்தும், நீதிபதி, கலெக்டர், போலீஸ் ஆகிய பாதகைளை கையில் வைத்து நாங்களும் இதுபோல் ஆகவேண்டும் என்று நம் சமுதாய மாணவர்கள் போராட்டதின் கோரிக்கையை இதன் மூலம் வெளிப்படுதினார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! எங்கள் இறைவா! இந்த மக்கள் வெள்ளத்தின் மூலமகவாது கல்மனம் கொண்ட இந்தியா ஆட்சியாளர்களின் உள்ளத்தை கரைய வைத்து வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வழங்க உன்னையே வேண்டுகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இட ஒதிக்கீடு பெறுவதன் மூலம் வெற்றியை தருவாயாக!








தமிழகம் தழுவிய வாழ்வுரிமைப் போராட்டம்!


February, 2012 ’ செய்திகள்

கிருஷ்ணகிரி: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

கிருஷ்ணகிரி: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 16:04
கிருஷ்ணகிரியில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
திருவாரூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

திருவாரூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:58
திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
திருவள்ளூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

திருவள்ளூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:52
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 14,2012) நடைபெற்ற மாபெரும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம், மாவட்ட தலைவர் இப்ராஹீம் அவர்கள் தலைமையிலும், மாநிலத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கண்டன உரையுடனும் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சாதிக் அவர்களும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பல்லாயிரக்கனகானோர் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
காஞ்சி கிழக்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

காஞ்சி கிழக்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:15
காஞ்சி கிழக்கு மாவட்டத்தில்  இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
சேலம்:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

சேலம்:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:11
சேலத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான  சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
ராமநாதபுரம்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

ராமநாதபுரம்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:03
ராமநாதபுரத்தில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
வட சென்னை: பிப் 14 வாழ்புரிமைப் போராட்டம், கலக்ட்டர் அலுவலகம் முன்பு

வட சென்னை: பிப் 14 வாழ்புரிமைப் போராட்டம், கலக்ட்டர் அலுவலகம் முன்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 14, 2012 14:01
இன்று (14-2-2012) காலை 10.30 மணிக்கு வட சென்னை மாவட்டம் சார்பாக முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கலக்கட்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பொதுச் செயலாளா ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர்....
இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |