Saturday, November 17, 2012

நான் முஸ்லிம் தாவா

சிதம்பரம்; 16.11.12 அன்று  ராமன் என்ற சகோதரர்க்கு கிளை தலைவர் ஆதம்  அவர்கள் 'குரான் இறை வேதமே, மற்றும் இறைவனின் வல்லமை ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்தார்கள். .
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.16.11.12 அன்று  இமாம் முஹம்மது தம்பி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் –சிதம்பரம் கிளை


சிதம்பரம்; 16.11.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  டெங்கு விழிப்புணர்வு பிரச்சார நோட்டிஸ் சிதம்பரத்தில் முக்கிய வீதிகளில் கிளை நிர்வாகிகள் விநியோகம் செய்தார்கள்.

Wednesday, November 14, 2012

குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் – சிதம்பரம்


சிதம்பரம்;.11 11 2012 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குரான் ஹதீஸ் அடங்கிய விழிப்புணர்வு பேனர்கள் சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதார்கள் நின்று படித்து விட்டு செல்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.11.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, November 7, 2012

கூட்டு குர்பானி-சிதம்பரம்



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக 28.10.12 அன்று 18மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது. சிதம்பரம் ,பூதகேணி பள்ளிபடை ,பின்னத்தூர் ,கிள்ளை ஆகியஊர்களுக்குகறிவழங்கப்பட்டது.36ஆட்டுத்தோலும், 18 மாட்டுத் தோலும் வசூல் செய்யப்பட்டது.

Tuesday, November 6, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம்;.01.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி ஸாபி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.